1476
திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டார். சென்னம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ராஜபாண்டியன்...